வீடு / சமையல் குறிப்பு / ரவைபணியாரம்

Photo of Sooji sweet paniyarsm by Bhuvana Selvaraj at BetterButter
97
0
0(0)
0

ரவைபணியாரம்

Nov-04-2018
Bhuvana Selvaraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரவைபணியாரம் செய்முறை பற்றி

தென்னிந்திய பாரம்பரிய பண்டிகை கால பலகாரங்களில் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 1/4கிலோ
  2. சர்க்கரை 1/4 கிலோ
  3. ஏலக்காய் 5
  4. தேங்காய் துருவல் 1கப்
  5. எண்ணெய் 1/2லிட்டர்

வழிமுறைகள்

  1. ரவையை 20நிமிடங்கள் ஊறவைத்து அரைத்து கொள்ளவும்
  2. அரைத்த விழுதில் வதக்கிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து 20நிமிடங்கள் ஊறவைக்கவும்
  3. இந்த விழுதில் 1கப் பச்சரிசி மாவு கலந்து வைக்கவும்
  4. ஒரு குழி கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்