வீடு / சமையல் குறிப்பு / கார்ன் கீர்

Photo of Corn kheer by Mughal Kitchen at BetterButter
409
0
0.0(0)
0

கார்ன் கீர்

Nov-04-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கார்ன் கீர் செய்முறை பற்றி

Within 15 minutes u can make this such an easy as well as tastiest recipe too

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மக்காசோள ரவை 100 கிராம்
  2. தேங்காய்ப்பால் 2 கப்
  3. சீனி 100 கிராம்
  4. நெய் 3 மேஜைக்கரண்டி
  5. ஏலக்காய் பிஸ்தா முந்திரி கிஸ்மிஸ் பழம் சிறிது
  6. இனிப்பில்லாத கோவா 50 கிராம்

வழிமுறைகள்

  1. மக்காச் சோள ரவையை அடுப்பில் வாணலியில் சேர்த்து மூன்று நிமிடம் லேசாக வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும்
  2. வாணலியில் நெய் சேர்த்து பிஸ்தா கிஸ்மிஸ் ஏலக்காய் சேர்த்து வதக்கி வெளியில் எடுக்கவும்
  3. பின் தேங்காய்ப்பால் ஒரு கப் தண்ணிர் ,கோவா சேர்த்து பின் கொதி வரும் போது ரவை சேர்த்துபத்து நிமிடம் வேக வைக்கவும்
  4. பின் சீனி சேர்த்து கிளறவும்
  5. பின் நெய்யில் வறுத்த பிஸ்தா கிஸ்மிஸ் ஏலக்காய் சேர்க்கவும்
  6. மக்காச் சோள ரவை வெந்தபின் அடுப்பை அணைக்கவும்
  7. கார்ன் கீர் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்