வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Vegetable biryani by Reshma Babu at BetterButter
397
1
0.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி

Nov-04-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி

அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 500 கிராம்
  2. கேரட் 2
  3. பீன்ஸ் 10
  4. பட்டாணி ஒரு கைப்பிடி
  5. உருளைக்கிழங்கு 2
  6. மீன் மேக்கர் ஒரு பவுல்
  7. மல்லி புதினா இலைகள் ஒரு பவுல்
  8. பெரிய வெங்காயம் 4
  9. பச்சைமிளகாய் 5
  10. தக்காளிப்பழம் 3
  11. இஞ்சி பூண்டு விழுது 4 மேசைக்கரண்டி
  12. மிளகாய் பொடி 2 டீஸ்பூன்
  13. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி 4 டீஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி மல்லி புதினா இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. பிறகு காய்கறிகள் மற்றும் மீன் மேக்கரை சேர்த்து நன்றாக கிளறவும்
  3. பிறகு இஞ்சி பூண்டு விழுது மிளகாய் பொடி பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  4. பிறகு பாஸ்மதி அரிசியை தண்ணீரை வடிகட்டி அதில் போட்டு ஒரு விசில் விட்டு இறக்கவும்
  5. சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்