வீடு / சமையல் குறிப்பு / அசோகா அல்வா

Photo of Asoka halwa by Reshma Babu at BetterButter
347
1
0.0(0)
0

அசோகா அல்வா

Nov-04-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அசோகா அல்வா செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்யக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப் பருப்பு 200 கிராம்
  2. சக்கரை 400 கிராம்
  3. நெய் 100
  4. முந்திரிபருப்பு 10
  5. ஏலக்காய் பொடி ஒரு பின்ச்
  6. ஃபுட் கலர் ஒரு பின்ச்
  7. உப்பு ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
  2. பிறகு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு வட சட்டியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு வேக வைத்த பாசிப்பருப்பை போட்டு நன்றாக கிளறவும்
  4. பிறகு சர்க்கரை உப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்
  5. மீண்டும் நெய்யை ஊற்றி கிளறவும் பிறகு முந்திரி பருப்பை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்