வீடு / சமையல் குறிப்பு / வெங்காய வடை

Photo of Onion vadai by poorani Kasiraj at BetterButter
353
0
0.0(0)
0

வெங்காய வடை

Nov-04-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காய வடை செய்முறை பற்றி

வெங்காயத்தால் செய்யப்பட்ட வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் நான்கு
  2. கடலை மாவு அரை கப்
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. சீரகம் அரை ஸ்பூன்
  5. அரிசி மாவு 2 ஸ்பூன்
  6. கருவேப்பிலை ஒரு கொத்து
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நீல் வாக்கில் வெட்டி கொள்ளவும்.
  2. எண்ணெய் தவிர எல்லா பொருளையும் சேர்த்து பிசையவும்.சிறிது தண்ணீர் சேர்க்கவும்
  3. வடை மாவு பதத்திற்கு வந்தவுடன் எண்ணெய் சூடாக்கவும்
  4. சிறுது சிறிதாக போட்டு போன் நேரமாக வந்தவுடன் எடுக்கவும்
  5. வெங்காய வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்