BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கவுனி அரிசி

Photo of Kavuni arisi by Reshma Babu at BetterButter
279
1
0(0)
0

கவுனி அரிசி

Nov-04-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கவுனி அரிசி செய்முறை பற்றி

உடலுக்கு ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கவுனி அரிசி 200 கிராம்
  2. சீனி 300 கிராம்
  3. தேங்காய் 1
  4. நெய் மூணு குழிக்கரண்டி
  5. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. கவுனி அரிசியை தண்ணீர் சேர்த்து 10 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு குக்கரில் கவுனி அரிசி தண்ணீர் உப்பு சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும்
  3. கவுனி அரிசியை நன்கு வெந்தவுடன் நெய் தேங்காய் பூ சீனி சேர்த்து கிளறவும்
  4. சுவையான கவுனி அரிசி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்