வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் சிக்கன்

Photo of Pepper chicken by Surya Rajan at BetterButter
264
0
0.0(0)
0

பெப்பர் சிக்கன்

Nov-05-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் சிக்கன் செய்முறை பற்றி

ஈசி ஸ்பைசி ரெசிபி, நியு இயர் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் 1/4:கி
  2. உப்பு
  3. எண்ணெய் 3 ஸ்பூன்
  4. மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. சோம்பு 1/2 ஸ்பூன்
  7. வெங்காயம் 2
  8. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  9. பட்டை கிராம்பு ஏலக்காய் 1
  10. கருவேப்பிலை
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கன் ஐ நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கருவேப்பிலை பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்
  4. மிளகுத்தூள் சீரகத்தூள் சோம்பு ஆகியவற்றை லேசாக வறுத்து பொடி செய்து சேர்க்கவும்
  5. பின் சிக்கன் துண்டுகள் 5 நிமிடம் வதக்கவும்
  6. பின் சிறிது தண்ணீர் சேர்த்து 10 - 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்