லட்டு | Laddu in Tamil

எழுதியவர் Dhibiya Anand  |  5th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Laddu by Dhibiya Anand at BetterButter
லட்டுDhibiya Anand
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

1

0

லட்டு recipe

லட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Laddu in Tamil )

  • கடலை மாவு அரை கிலோ
  • சர்க்கரை ஒரு கிலோ
  • ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  • திராட்சை முந்திரி தேவைக்கேற்ப
  • நெய் 50 ml

லட்டு செய்வது எப்படி | How to make Laddu in Tamil

  1. கடலை மாவை தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தியாகளாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. பின்பு ஒரு கிலோ சர்க்கரையை 200 ml தண்ணீர் ஊற்றி நன்றாக ஒரு கம்பிப் பதம் பாகு வைத்து கொள்ளவும்
  4. நெய்யில் திராட்சை முந்திரி வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  5. பின்பு பூந்தியில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கிளறவும் திராட்சை முந்திரியை அதனுடன் சேர்க்கவும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  6. நெய் சேர்த்து நன்றாக கிளறியவுடன் அதனை அழுத்திவைத்து 15 நிமிடம் மூடி வைக்கவும்
  7. பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லட்டு பிடிக்கவும்

Reviews for Laddu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.