வீடு / சமையல் குறிப்பு / டால் க்யூப்ஸ்

Photo of Dal cubes by Surya Rajan at BetterButter
343
0
0.0(0)
0

டால் க்யூப்ஸ்

Nov-05-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டால் க்யூப்ஸ் செய்முறை பற்றி

ஈஸி ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. பாசிப்பருப்பு ஒரு கப்
  3. கடலைப்பருப்பு ஒரு கப்
  4. உப்பு
  5. சிவப்பு மிளகாய் 2
  6. பூண்டு 5 பல்
  7. இஞ்சி ஒரு இன்ச்
  8. எண்ணெய் பொரிப்பதற்கு
  9. பெருங்காயத்தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. அனைத்து பருப்புகளையும் 3 ‌மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் தண்ணீரை நன்றாக வடித்து எடுத்துக் கொள்ளவும்
  3. பின் அதனுடன் உப்பு பூண்டு இஞ்சி சிவப்பு மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. பின் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. பின் அதனை ஸ்டீமரில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  6. பின் அதனை தேவையான வடிவில் கட் செய்து எடுக்கவும்
  7. பின் எண்ணெய் சூடுசெய்து பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்