BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தீபாவளி மருந்து

Photo of Deepavali marunthu by Kamala Nagarajan at BetterButter
0
0
0(0)
0

தீபாவளி மருந்து

Nov-05-2018
Kamala Nagarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தீபாவளி மருந்து செய்முறை பற்றி

ஜீரணத்துக்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • దీపావళి
  • దక్షిణ భారతీయ
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தீபாவளி மருந்து பொடி
  2. ( கடைகளில் கிடைக்கும்)
  3. வெல்லம் சரி அளவு
  4. நெய் 3 டேபிள் ஸ்பூன்
  5. ந.எண்ணை 2 முட்டை
  6. தேன் 1 ஸ்பூன்
  7. மருந்து சாமன்கள் வாங்கி வறுத்து பொடி செய்தும் பண்ணலாம்

வழிமுறைகள்

  1. பொடியை 1/2 மணிநேரம் தண்ணீரில் ஊற விடவும்
  2. பின் அடுப்பில் வைத்து 5 நிமிடம் கிளறவும்
  3. வெல்லம் சேர்த்துகிளறவும்
  4. சுருண்டு வரும்போது நெய் ,எண்ணை சேர்த்து கிளறவும்
  5. இறக்கும் போது தேன் செர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்