Photo of Athirasam by Dhibiya Anand at BetterButter
267
0
0.0(0)
0

அதிரசம்

Nov-05-2018
Dhibiya Anand
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

Sweet receipe

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி ஒரு கிலோ
  2. அச்சு வெல்லம் 600 கிராம்
  3. சுக்கு சிறிதளவு
  4. ஏலக்காய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை 10 நிமிடம் ஊற வைத்து ஒரு மணி நேரம் காய வைத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. 600 கிராம் வெல்லத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளவும்
  3. சுக்கு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  4. பச்சரிசி மாவுடன் பாகை கலந்து நன்றாக கிளறி அந்த பாத்திரத்தை ஒரு வெள்ளை துணி கொண்டு மூடி ஒரு நாள் முழுவதும் வைக்கவும்
  5. இரண்டு அல்லது மூன்று நாள் கூட வைத்து அதிரசம் செய்யலாம்
  6. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் வைத்து தட்டி எண்ணெயில் பொரித்து கச்சாயத் துடுப்பில் அழுத்தி எடுத்து வைத்தால் அதிரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்