Photo of Methi puri by Sathya Vijay at BetterButter
510
1
0.0(0)
0

Methi puri

Nov-05-2018
Sathya Vijay
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தீபாவளி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. மைதா மாவு ஒரு கப்
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. அரிசி மாவு ஒரு கப்
  4. சீரகம் அரை ஸ்பூன்
  5. ஓமம் அரை ஸ்பூன்
  6. மிளகு கால் ஸ்பூன்
  7. மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  8. நெய் கால் கப்
  9. காய்ந்த வெந்தயக்கீரை 3ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணை பொரிப்பதற்கு
  12. தண்ணீர் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் கோதுமை மைதா அரிசி மாவை ஒன்றாக ஒரு பெரிய பௌலில் போட்டுக் கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் மிளகாய் பொடி உப்பு ஓமம் சீரகம் வெந்தயக்கீரை அனைத்தும் சேர்த்துக் கொள்ளவும்
  3. பொழுது இதனுடன் உருகிய நெய் சேர்த்து நன்கு கிளறவும்
  4. பிறகு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  5. இப்பொழுது இதனை சப்பாத்தி உருட்டுவது போல் உருட்டி வட்டங்களாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  6. இப்பொழுது ஒரு ஃபோர்க்கை வைத்து இந்த வட்டங்களில் துளைகளை போடவும் இதனால் உப்பாமல் இருக்கும்
  7. இப்பொழுது இதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  8. சுவையான வெந்தய கீரை தட்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்