உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சுக்கா

Photo of Mutton chukka by Reshma Babu at BetterButter
0
1
0(0)
0

மட்டன் சுக்கா

Nov-05-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சுக்கா செய்முறை பற்றி

side dish

செய்முறை டாக்ஸ்

  • గుడ్డు-లేని
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் அரை கிலோ
  2. சின்ன வெங்காயம் 20 பல்
  3. தக்காளி ஒரு பழம்
  4. வரமிளகாய்-2
  5. கருவேப்பிலை ஒரு கைப்பிடி
  6. இஞ்சி பூண்டு விழுது மூன்று தேக்கரண்டி
  7. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி இரண்டு டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. மல்லி இலை கள் சிறிதளவு
  11. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வரமிளகாய் கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  2. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி உப்பு சேர்த்து கிளறவும்
  3. பிறகு மட்டனை போட்டு நன்கு கிளறவும் இதில் இஞ்சி-பூண்டு விழுது மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு இறக்கவும்
  5. கறி நன்கு வெந்தவுடன் மல்லி இலை தூவி பரிமாறவும்
  6. சுவையான மட்டன் சுக்கா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்