வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by Reshma Babu at BetterButter
293
1
0.0(0)
0

தக்காளி சாதம்

Nov-05-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குஸ்கா அரிசி 500 கிராம்
  2. நெய் 200 கிராம்
  3. பட்டை 2 கிராம்பு 2 ஏலக்காய் 2
  4. வெங்காயம் 4
  5. தக்காளி-3
  6. பச்சைமிளகாய்-2
  7. மல்லி புதினா இலைகள் சிறிதளவு
  8. இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி
  9. மிளகாய் பொடி ரெண்டு டீஸ்பூன்
  10. பிரியாணி மசாலா பொடி இரண்டு டீஸ்பூன்
  11. கரம் மசாலா பொடி இரண்டு டீஸ்பூன்
  12. எலுமிச்சம்பழம் 1
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் நெய்யை ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வெடித்தவுடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
  2. பிறகு மல்லி புதினா இலைகள் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் பிரியாணி மசாலா தூள் உப்பு எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு வதக்கவும்
  3. நன்கு வதங்கிய உடன் அரிசிக்கு இரண்டு மடங்கு அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  4. கொதி வந்தவுடன் அரிசியை களைந்து அதில் போட்டு வேகவிட்டு தம் போடவும்
  5. சுவையான தக்காளி சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்