Photo of Adhirasam by Reshma Babu at BetterButter
838
1
0.0(0)
0

அதிரசம்

Nov-05-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
720 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்யக்கூடிய சிற்றுண்டி குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி ஒரு கிலோ
  2. வெல்லம் முக்கால் கிலோ
  3. ஏலக்காய் 10
  4. சுக்குப்பொடி 5 டீஸ்பூன்
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து காய வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து மாவு எடுத்து கொள்ளவும்
  2. வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாகு எடுத்துக் கொள்ளவும்
  3. அரைத்த மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்
  4. பிறகு வெல்லப்பாகில் மாவை சிறிது சிறிதாக சேர்த்து அதனுடன் சுக்கு மற்றும் ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  5. மாவை ஒரு நாள் முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்
  6. மாவை சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
  7. சுவையான அதிரசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்