BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புழுங்கல் அரிசி பொட்டுக்கடலை தட்டை

Photo of Puzhungal arisi pottu kadalai thattai by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

புழுங்கல் அரிசி பொட்டுக்கடலை தட்டை

Nov-05-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

புழுங்கல் அரிசி பொட்டுக்கடலை தட்டை செய்முறை பற்றி

இது மிகவும் எளிமையான தட்டை. தோசைக்கு அரைக்கும் பொழுது புழுங்கல்அரிசி கொஞ்சம் கூடுதலாக சேர்த்து நனைத்து அரைத்தபின் ஒரு கப் அரைத்த மாவை தனியாக எடுத்து வைத்துக் கொண்டால் போதும். பண்டிகை காலத்தில் எளிதில் இந்த தட்டை செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • కలయిక
  • వేయించేవి
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. புழுங்கல்அரிசி அரைத்த மாவு ஒரு கப்
  2. பொட்டுக்கடலை மாவு 1/8 கப்(டிரை)
  3. உப்பு 3/4 தேக்கரண்டி
  4. காரப் பொடி ஒரு தேக்கரண்டி
  5. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  6. எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி(சூடு செய்து சேர்க்கவும்)
  7. பொட்டுக்கடலை ஒரு மேஜைக்கரண்டி
  8. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பொரிப்பதற்கு கொடுக்கப்பட்ட எண்ணெய் தவிர மற்ற எல்லாம் சேர்ந்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டிக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்
  4. எளிமையான முறுமுறுப்பான தட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்