வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை சுண்டல்

Photo of Sundal by Surya Rajan at BetterButter
262
0
0.0(0)
0

கொண்டைக்கடலை சுண்டல்

Nov-05-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை பற்றி

நவராத்திரி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நவ்ரதாஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொண்டைக்கடலை ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  4. கடுகு அரை ஸ்பூன்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. சிவப்பு மிளகாய் ஒன்று
  7. தேங்காய்த் துருவல் சிறிதளவு

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை 7 முதல் 8 மணி நேரம் வரை ஊற வைத்து பிரஷர் குக்கரில் சேர்த்து 5 - 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை சிவப்பு மிளகாய் தாளிக்கவும்
  3. பின் அதனுடன் உப்பு கொண்டைக் கடலையை சேர்த்து கிளறவும்
  4. தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்