வீடு / சமையல் குறிப்பு / பான்பிரை ராஜ்மா ஆலு வடை
பண்டிகைக்கு துவரம் பருப்பு கடலை பருப்பிலேயே எத்தனை காலம் தான் வடை செய்வது ?வித்யாசமாக ராஜ்மாவில் முயற்சி செய்து பாருங்கள். இதை டீப் பிரை செய்யவேண்டும் என்பதில்லை. கடாயில் சிறிது எண்ணெய்தடவி போட்டு எடுக்கலாம். ஒருவருக்கு இரண்டு வீதம் மூன்று நபர்களுக்கு கொடுக்கலாம்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க