வீடு / சமையல் குறிப்பு / கார வேர்கடலை

Photo of Spicy Peanut by Krishnasamy Vidya Valli at BetterButter
345
0
0.0(0)
0

கார வேர்கடலை

Nov-05-2018
Krishnasamy Vidya Valli
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கார வேர்கடலை செய்முறை பற்றி

தீபாவளிக்கு எளிதில் செய்யும் கார வகை இது. பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பச்சை வேர்க்கடலை கால் கப்
  2. உப்பு காரப் பொடி தனியா பொடி கரம்மசாலா பொடி தலா மூன்று சிட்டிகை
  3. பெருங்காயம்-1 சிட்டிகை
  4. கருவேப்பிலை 1 ஆர்க்கு
  5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை வேர்க்கடலையை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  2. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் தூவி கலக்கவும்
  3. எண்ணெயில் ஒரு ஆர்க்கு கருவேப்பிலையை பொரித்து சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்