வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் போளி

Photo of Coconut Poli by Sumaiya shafi at BetterButter
303
0
0.0(0)
0

தேங்காய் போளி

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் போளி செய்முறை பற்றி

தேங்காய் போளி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1/2 கப்
  2. வெல்லம் 1/2 கப்
  3. எண்ணெய் 3 டீஸ்பூன்
  4. தேங்காய் 1/2 கப் துருவியது
  5. ஏலக்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் 1/3 டீஸ்பூன்
  7. உப்பு ஒரு பின்ச்
  8. நெய்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, மஞ்சள் தூள் எண்ணெய்,உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் வெல்லத்தை உருகி அதில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி கொள்ளவும்
  3. கொஞ்சம் சூடு குறைந்த பின் பூரணத்தை சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்
  4. பின் பிசைந்து வைத்த மாவை சப்பாத்தி போல் தட்டி அதில் இந்த உருண்டையை (பூரணத்தை)வைத்து மறுபடியும் தட்டி தவாவில் நெய் ஊற்றி போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்