வீடு / சமையல் குறிப்பு / நெய் பிஸ்கட்

Photo of Ghee biscuits by Sumaiya shafi at BetterButter
96
0
0.0(0)
0

நெய் பிஸ்கட்

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெய் பிஸ்கட் செய்முறை பற்றி

நெய் பிஸ்கட்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெய் 100 மில்லி
  2. மைதா 120 கிராம்
  3. சக்கரை 50 கிராம்
  4. வெண்ணிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
  5. உப்பு 1/4 டீஸ்பூன்
  6. பேக்கிங் சோடா 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் உருக்கிய நெய் யில் மைதா, சக்கரை, வெண்ணிலா எசன்ஸ், உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. பின் அதை உங்கள் விருப்பமான வடிவில் செய்து பேக்கிங் ட்ரேயில் அடுக்கவேண்டும்
  3. முன்பே 10(180degree) நிமிடம் சூடான அவனில் இதை 20 முதல் 25 நிமிடம் வரை வைக்க வேண்டும்.
  4. நன்கு சூடு குறைந்த பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்