Photo of Tea Cake by Sumaiya shafi at BetterButter
848
0
0.0(0)
0

டீ கேக்

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

டீ கேக் செய்முறை பற்றி

டீ கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஃபிரெஞ்ச்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா 1 1/2 கப்
  2. சக்கரை 1 கப் பொடியாக
  3. எண்ணெய் 3/4 கப்
  4. முட்டை 5
  5. பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன்
  6. வெண்ணிலா எசன்ஸ் 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒவனை 160 டிகிரி யில் 10 நிமிடம் சூடு செய்ய வேண்டும்
  2. ஒரு பவுலில் முட்டையை எலக்ட்ரிக் பீட்டர் வைத்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்
  3. பின் அதில் வெண்ணிலா எசன்ஸ் சக்கரை சேர்த்து ஒரு நிமிடம் அடித்து கொள்ளவும்
  4. பின் அதில் மைதா மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து லேசாக கிளறி விட வேண்டும்
  5. பேக்கிங் பௌலில் ஊற்றி 160 டிகிரி யில் 40 நிமிடம் வைக்க வேண்டும்
  6. பத்து நிமிடம் ஆறிய பிறகு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்