Photo of MACROON by Sumaiya shafi at BetterButter
109
0
0.0(0)
0

மக்ரூன்

Nov-05-2018
Sumaiya shafi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மக்ரூன் செய்முறை பற்றி

தூத்துக்குடி ஸ்பெஷல் மக்ரூன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை-3(வெள்ளை கரு)
  2. சர்க்கரை தூள்-100கிராம்
  3. முந்திரி-100கிராம்(பொடி)
  4. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1டீஸ்பூன்
  5. ஏலக்காய் தூள்-1/2டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து(எலக்ட்ரிக் பீட்டர்) கொள்ளவும்.
  3. அடிக்கும் பொழுது சிறிது சிறிதாக சர்க்கரை ,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்துக் அடித்து கொள்ளவும்.
  4. கடைசியாக முந்திரி பொடி சேர்த்து கிளறி விடவும்.
  5. பின் பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் ஸ்பூனில் எடுத்து வைக்க வேண்டும்.
  6. முன்பே 10 நிமிடம்( 180 degree) சூடு செய்த ஓவனில் 90 நிமிடம் வைக்க வேண்டும்.
  7. நன்கு ஆறிய பிறகு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்