வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் கப் கேக்

Photo of Chocolate Muffins by Sumaiya shafi at BetterButter
164
0
0.0(0)
0

சாக்லேட் கப் கேக்

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் கப் கேக் செய்முறை பற்றி

சாக்லேட் கப் கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஃபிரெஞ்ச்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா ஒரு கப்
  2. கொக்கோ பவுடர் 3 டேபிள்ஸ்பூன்
  3. சர்க்கரை 3/4 கப் பொடியாக
  4. பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
  5. வெண்ணிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
  6. பால் 1/2 கப்
  7. முட்டை 1
  8. எண்ணெய் 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒவனை 10 நிமிடம்(180degree) சூடாக்கவும்.
  2. ஒரு பவுலில் முட்டை, வெண்ணிலா எசன்ஸ் சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும்.
  3. பின் அதில் எண்ணெய் ,கொக்கோ பவுடர் சேர்த்து அடிக்கவும்
  4. பாலை அதனுடன் சேர்த்து கலக்கவும்
  5. பின் அதில் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து லேசாக கிளறி விடவும்.
  6. இந்தக் கலவையை சிறிய கப்பில் ஊற்றி 20 முதல் 25 நிமிடம் வரை ஒவனில் வைத்து எடுக்கவும்
  7. ஆறிய பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்