Photo of Cup Cake(Muffins) by Sumaiya shafi at BetterButter
442
1
0.0(0)
0

கப் கேக்

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கப் கேக் செய்முறை பற்றி

கப் கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஃபிரெஞ்ச்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா 1 1/4 கப்
  2. சர்க்கரை 1 கப் (பொடி)
  3. எண்ணெய் 3/4 கப்
  4. முட்டை 5
  5. பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன்
  6. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஓவனை 10 நிமிடம்(180டிகிரி) சூடாக்கவும்
  2. முதலில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்
  3. பின் அதில் வெண்ணிலா எசென்ஸ், எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் அடிக்க கொள்ளவும்.
  4. பின்பு அதில் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறி விடவும்
  5. கப் கேக் பவுலில் ஊற்றி ஓவனில் 20 முதல் 25 நிமிடம் (180டிகிரி)வரை வைத்து எடுக்க வேண்டும்
  6. சுவையான கப் கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்