வீடு / சமையல் குறிப்பு / பந்தர் லட்டு

Photo of Bandhar laddu by sudha rani at BetterButter
466
0
0.0(0)
0

பந்தர் லட்டு

Nov-05-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பந்தர் லட்டு செய்முறை பற்றி

ஆந்திரா ஸ்டைல் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைமாவு 1 கப்
  2. சர்க்கரை 1_1/2 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. நெய் 3 ஸ்பூன்
  5. குங்குமப்பூ
  6. முந்திரி பாதாம் வெள்ளரி விதை சிறிது
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கடலைமாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து சூடான எண்ணெயில் பூந்தியாக பொரித்து எடுக்கவும்
  2. பூந்தி ஐ சின்ன ஜர்னியில் போட்டு பொரித்து எடுக்கவும்
  3. சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விட்டு கொதிக்கும் போது நெய் விட்டு ஒரு கம்பிபதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் கலந்து இறக்கவும்
  4. சர்க்கரை சிரப் உடன் பூந்தி மற்றும் நட்ஸ் சேர்த்து கலந்து உருண்டை பிடிக்கவும்
  5. சர்க்கரை சிரப் கொதிக்கும் போது நெய் சேர்ப்பதினால் ஒரு கிளேசி லுக் கிடைக்கும்
  6. இது குங்குமப்பூ மணத்துடன் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்