Photo of FALOODA by Sumaiya shafi at BetterButter
558
0
0.0(0)
0

பாலுதா

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பாலுதா செய்முறை பற்றி

பாலுதா

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • பாய்ளிங்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் ஒரு லிட்டர்
  2. சேமியா-50 கிராம்
  3. ரோஸ் மில்க் சிரப்-3 தேக்கரண்டி
  4. வெண்ணிலா ஐஸ்க்ரீம் 500ml
  5. ஜம்ஜா விதை 4 டீஸ்பூன்
  6. ஜெல்லி பவுடர் ஒரு பாக்கெட்
  7. சர்க்கரை 1/2 கப்
  8. ஆப்பிள் 2
  9. ஆரஞ்சு 1
  10. வாழைப்பழம் 2
  11. மாம்பழம் ஒன்று
  12. பைனாப்பிள் 3 துண்டு
  13. கிரேப்ஸ் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும்
  2. ஜம்ஜா விதையை தண்ணீரில் 20நிமிடம் ஊற வைக்க வேண்டும்
  3. பின் அதில் சர்க்கரை, ஜம்ஜா விதை,சேமியா மற்றும் ரோஸ் மில்க் சிரப் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை கலக்கவும்.
  4. ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்க வேண்டும்.
  5. பின் ஜெல்லி பவுடரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும்
  6. விருப்பப்பட்ட பழங்களை சேர்த்து அதில் இந்த கலவையை ஊற்ற வேண்டும்
  7. வெண்ணிலா ஐஸ்கிரீம் மேலே வைக்கவும்
  8. விருப்பப்பட்டால் ஜெல்லி மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்