வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் சிப் குக்கீஸ்

Photo of Choco Chip Cookies by Sumaiya shafi at BetterButter
486
0
0.0(0)
0

சாக்லேட் சிப் குக்கீஸ்

Nov-05-2018
Sumaiya shafi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் சிப் குக்கீஸ் செய்முறை பற்றி

சாக்லேட் சிப் குக்கீஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 300 கிராம்
  2. வெண்ணெய் 170 கிராம்
  3. பழுப்பு சக்கரை 80 கிராம்
  4. முட்டை-2 மஞ்சள் கரு
  5. பேக்கிங் பவுடர் அரை டீஸ்பூன்
  6. உப்பு கால் டீஸ்பூன்
  7. வெண்ணிலா எசேன்ஸ் 1 டீஸ்பூன்
  8. சாக்லேட் சிப்ஸ் 150 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் ஓவனை பத்து நிமிடம்(160டிகிரி) சூடு செய்து கொள்ளவும்
  2. வெண்ணையை உருக்கி ஒரு பவுலில் எடுத்து அதில் பழுப்பு சக்கரை சேர்க்கவும்.
  3. முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணிலா எசேன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. பின் அதில் மைதா, பேக்கிங் சோடா, உப்பு சேர்க்கவும்.
  5. சப்பாத்தி மாவு போல் நன்கு பிசைந்து கொள்ளவும்
  6. அதில் சாக்கோ சிப் கலந்து கிளறி விடவும்
  7. பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் இதை சிறிய சிறிய உருண்டைகளாக தட்டி வைக்கவும்
  8. 20 முதல் 25 நிமிடம் வரை(160டிகிரி) ஓவனில் வைத்து எடுக்கவும்
  9. 10 நிமிடம் ஆற வைத்து பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்