வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு கேக்

Photo of Orange Cake by Sumaiya shafi at BetterButter
450
1
0.0(0)
0

ஆரஞ்சு கேக்

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு கேக் செய்முறை பற்றி

ஆரஞ்சு கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஃபிரெஞ்ச்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1 1/4 கப்
  2. சக்கரை ஒரு கப்
  3. வெண்ணை 3/4 கப் உருகியது
  4. முட்டை 5
  5. ஆரஞ்சு ஜூஸ் மற்றும் பல்ப்
  6. டேங் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன்
  8. கிரீம் செய்வதற்கு
  9. டேங் பவுடர் 2 டீஸ்பூன்(ஆரஞ்சு)
  10. பொடியான சக்கரை 2 டீஸ்பூன்
  11. திக் கிரீம் 150 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் ஓவனை பத்து நிமிடம் ஹுட்(180degree) செய்யவும்
  2. பின் சக்கரை, எண்ணெய், டேங்க் பவுடர், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.
  3. பின் அதில் மைதா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறி விடவும்
  4. ஒரு பேக்கிங் பவுலில் பட்டர் பேப்பர் விரித்து இதை ஊற்றவும்
  5. 30 முதல் 40 நிமிடம் வரை ஓவனில் வைக்கவும்
  6. கொஞ்சம் சூடு குறைந்த பின் க்ரீம் தடவும்
  7. கிரீமை சக்கரை மற்றும் டேங் பவுடர் சேர்த்து ஒரு ப்ளண்டரில் பிளன்டு செய்யவும்.
  8. பின் அதை கேக்கின் மேல் தடவி ஆரஞ்சு துண்டுகளை வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்