Photo of Rasamalai by Sumaiya shafi at BetterButter
474
1
0.0(0)
0

ரசமலாய்

Nov-05-2018
Sumaiya shafi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரசமலாய் செய்முறை பற்றி

ரசமலாய்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரசகுல்லா செய்வதற்கு
  2. பால் ஒரு லிட்டர்
  3. லெமன் 2
  4. சக்கரை பாகு செய்வதற்கு
  5. தண்ணீர் 3 கப்
  6. சக்கரை 1 கப்
  7. ரப்டி செய்வதற்கு
  8. பால் ஒரு லிட்டர்
  9. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  10. பாதாம் 100 கிராம் பேஸ்டாக
  11. குங்குமப்பூ 10 முதல் 15 வரை பாலில் ஊற வைத்தது
  12. பாதாம் முந்திரி பிஸ்தா

வழிமுறைகள்

  1. ரசகுல்லா செய்வதற்கு
  2. ஒரு கனத்த பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை நன்கு காய்ச்ச வேண்டும்
  3. பால் நன்கு கொதித்த பின் லெமன் ஜூஸ் அதில் ஊற்ற வேண்டும்
  4. பின் அது கட்டி கட்டியாகி விடும்
  5. ஒரு லேசான துணியில் அதை வடிகட்டி அரை மணி நேரம் தொங்கவிட வேண்டும்
  6. பின் அதை துணியிலிருந்து எடுத்து மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்
  7. சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்
  8. சக்கரை பாகு செய்வதற்கு
  9. கம்பி பதத்தில் சக்கரை பாகு தயார் செய்து அதில் இந்த ரசகுல்லாவை போட வேண்டும்
  10. பத்து நிமிடம் அதை மூடி போட்டு ஊற விட வேண்டும்
  11. ரசமலாய் செய்வதற்கு
  12. ஒரு கனத்த பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை நன்கு சுண்டி வரும் வரை காய்ச்ச வேண்டும்
  13. அதில் குங்குமப்பூ, ஏலக்காய் தூள் மற்றும் சக்கரை சேர்க்க வேண்டும்
  14. கடைசியாக பாதாம் பேஸ்ட்டை அதில் சேர்த்து 5நிமிடம் கிளற வேண்டும்
  15. பின் ரசகுல்லாவின் உள்ள சக்கரை பாகை பிழிந்து எடுத்து இதில் சேர்க்கவும்
  16. பாதாம் முந்திரி பிஸ்தா சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்