Photo of Kulfi by Sumaiya shafi at BetterButter
526
0
0.0(0)
0

குல்பி

Nov-05-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

குல்பி செய்முறை பற்றி

குல்பி

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பஞ்சாபி
  • பாய்ளிங்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் ஒரு லிட்டர்
  2. சோள மாவு 2 டீஸ்பூன்
  3. கண்டென்ஸ்ட் மில்க் 300ml
  4. ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
  5. சக்கரை தேவைப்பட்டால்
  6. முந்திரி மற்றும் பாதாம் பொடி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு லிட்டர் பாலை அரை லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
  2. சோள மாவை 2 டீஸ்பூன் பால் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்
  3. பின் அதை பாலில் சேர்த்து கிளறவும்
  4. பிறகு பாதாம் ,முந்திரி பொடி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்
  5. கடைசியாக கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து இறக்கவும்
  6. கொஞ்சம் சூடு குறைந்த பின் குல்பி மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்து(6-8hrs)பரிமாறவும்.
  7. திக்காக

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்