Photo of Ela Ada by Pavithra Prasad at BetterButter
414
1
0.0(0)
0

இலை அடை

Nov-06-2018
Pavithra Prasad
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இலை அடை செய்முறை பற்றி

கேரளா விசு பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய தேங்காய் ஒரு கப்
  2. வெல்லம் 150 கிராம்
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. ஏலக்காய் கால் டீஸ்பூன்
  5. பச்சரிசி பொடி ஒன்றரை கிளாஸ்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து ,துருவிய தேங்காய் சேர்த்து பூரணம் செய்து வைக்கவும்
  2. ஒரு சட்டியில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அது சூடாகியதும் பச்சரிசி பொடி சேர்த்து நன்றாக கிளறி சப்பாத்தி மாவு பதத்தில் எடுக்கவும்
  3. பின்னர் ஒரு வாழை இலை எடுத்து அதில் பச்சரிசி மாவு வைத்து அதில் மேல் பூரணம் வைத்து நன்றாக அடைத்து வைக்கவும்
  4. பின்னர் இட்லி பாத்திரத்தில் அல்லது ஒரு சட்டியில் வைத்து அவித்து எடுக்கவும்
  5. சுவையான இலை அடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்