வீடு / சமையல் குறிப்பு / மார்பிள் கேக்

Photo of Marble Cake by Sumaiya shafi at BetterButter
181
0
0.0(0)
0

மார்பிள் கேக்

Nov-06-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மார்பிள் கேக் செய்முறை பற்றி

மார்பிள் கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஸ்பானிஷ்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெண்ணெய் 60 கிராம் உருக்கியது
  2. மைதா 60 கிராம்
  3. பேக்கிங் பவுடர் 1/4 டீஸ்பூன்
  4. உப்பு ஒரு பின்ச்
  5. முட்டை 3
  6. வெண்ணிலா எசென்ஸ் அரை டீஸ்பூன்
  7. பால் 50ml
  8. கொக்கோ பவுடர் 3 டீஸ்பூன்
  9. சர்க்கரை 50 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் உருக்கிய வெண்ணெய் பால்,வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
  2. பின் அதில் அரித்து வைத்த மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்ந்த கலவையை இதனுடன் கலக்கவும்.
  3. பின் வேறு ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சிறிது சிறிதாக சக்கரை சேர்க்கவும்.
  4. இந்த ரெண்டு கலவையும் ஒன்றாக சேர்த்து லேசாக கிளறி விடவும்
  5. ஒரு பௌலில் கொக்கோ பவுடர் சேர்த்து இதிலிருந்து அரை பகுதியை அதில் ஊற்ற வேண்டும்.அதை தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
  6. பின் பட்டர் பேப்பர் விரித்து பவுலில் இந்த கலவையை ஊற்றி இடையில் கொக்கோ கலவையை சேர்க்க வேண்டும்.மறுபடியும் இதே போல் செய்ய வேண்டும்.
  7. பின் ஓவனில் 40 முதல் 45 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்
  8. சூடு குறைந்ததும் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்