வீடு / சமையல் குறிப்பு / குலாப் ஜாமுன்

Photo of Gulab jamun by Surya Rajan at BetterButter
505
0
0.0(0)
0

குலாப் ஜாமுன்

Nov-06-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குலாப் ஜாமுன் செய்முறை பற்றி

பண்டிகை கால ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குலாப் ஜாமுன் மிக்ஸ் ஒரு கப்
  2. எண்ணெய் பொரிப்பதற்கு
  3. சர்க்கரை அரை கப்
  4. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குலாப் ஜாமுன் மிக்ஸ் உடன் பால் அல்லது தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. பின் அதனை ஒரு 15 நிமிடம் மூடி வைக்கவும்
  3. அதனை சிறு சிறு உருண்டைகளாக்கி மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. ஒரு கப் சர்க்கரை அரை கப் தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்
  5. பின் அந்த பாகில் பொரித்த ஜாமூன்களை சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்