Photo of Susiyam by Surya Rajan at BetterButter
284
0
0.0(0)
0

சுசியம்

Nov-06-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுசியம் செய்முறை பற்றி

பண்டிகை கால ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைப்பருப்பு ஒரு கப்
  2. வெல்லம் அரை கப்
  3. அரிசி மாவு அரை கப்
  4. உப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் பிரஷர் குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  3. பின் அதனுடன் பொடித்து வைத்துள்ள வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி சிறுசிறு உருண்டைகளாக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு அல்லது மைதா மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  5. பின் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை அதில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்