வீடு / சமையல் குறிப்பு / அசோகா அல்வா

Photo of Ashoka halwa by Benazir Faizul at BetterButter
0
0
0(0)
0

அசோகா அல்வா

Nov-06-2018
Benazir Faizul
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அசோகா அல்வா செய்முறை பற்றி

எளிமையானது சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • దీపావళి
  • తమిళనాడు
  • మిళితం
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • తక్కువ పిండి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த பாசிபருப்பு 1/2 கப்
  2. சர்க்கரை 1/4 கப்
  3. நெய் 1/4 கப்
  4. முந்திரி

வழிமுறைகள்

  1. பாசிபருப்பை நன்றாக வறுத்து மூழ்கும் அளவு தீர் சேர்த்து குக்கரில் 1 விசில் விடவும்
  2. பின் அதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து
  3. கடாயில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து அரைத்த பருப்பை போட்டு கிளறவும்
  4. சிறிது நேரம் பின் சர்க்கரை சேர்த்து கிளறி கெட்டியாகும் பொழுது
  5. மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி சுருண்டு வரும் பொழுது முந்திரி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்