வீடு / சமையல் குறிப்பு / நெய் மைசூர்பாகு

Photo of Ghee mysorepak by Benazir Faizul at BetterButter
241
0
0.0(0)
0

நெய் மைசூர்பாகு

Nov-06-2018
Benazir Faizul
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெய் மைசூர்பாகு செய்முறை பற்றி

சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைமாவு 1 கப்
  2. பொடித்த சர்க்கரை 1 கப்
  3. உறுக்கிய நெய் 2 கப்
  4. தண்ணீர் 1/2 கப்

வழிமுறைகள்

  1. வானலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடலை மாவை மிதமான தீயில் சிவக்க வறுத்து தனியே வைக்கவும்
  2. பின் அதே வானலியில் நீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து பொது வந்ததும்
  3. கடலை மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிபடாமல் கிளறவும்
  4. சிறிது வெந்ததும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்
  5. ஊற்றிய நெய் பிரிந்து வரும்பொழுது இறக்கி
  6. நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் வில்லைகள் போட்டு நன்கு ஆறியதும் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்