வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பாயசம்

Photo of Wheat payasam by sudha rani at BetterButter
362
0
0.0(0)
0

கோதுமை பாயசம்

Nov-06-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பாயசம் செய்முறை பற்றி

தீபாவளி முன்னிட்டு இன்று செய்த பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பஞ்சாப் கோதுமை 1 கப்
  2. வெல்லம் 2_1/2 கப்
  3. பால் 2 கப்
  4. தேங்காய் பால் 2 கப்
  5. முந்திரி
  6. திராட்சை
  7. ஏலக்காய்த்தூள்
  8. சுக்குத் தூள்
  9. ஜாதிக்காய் பொடி
  10. நெய் 6 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கோதுமையை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியாக உடைக்கவும்
  2. குக்கரில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும்
  3. பின் மீதி நெய் விட்டு உடைத்த கோதுமையை 5 நிமிடங்கள் வரை வறுக்கவும்
  4. பின் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கவும்
  5. வெல்லத்துடன் சிறிது நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும்
  6. வெந்த கோதுமை உடன் வெல்ல கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  7. நன்கு கொதித்ததும் முந்திரி திராட்சை ஏலக்காய்த்தூள் சுக்குத் தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  8. பின் கெட்டியான தேங்காய்ப்பால் விட்டு கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்