வீடு / சமையல் குறிப்பு / மசாலா பொட்டுக்கடலை

Photo of Masala pottukadala by sudha rani at BetterButter
978
0
0.0(0)
0

மசாலா பொட்டுக்கடலை

Nov-06-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசாலா பொட்டுக்கடலை செய்முறை பற்றி

தீபாவளி காரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முழு பொட்டுக்கடலை 1 கப்
  2. அரிசி மாவு
  3. கார்ன் ப்ளார் மாவு
  4. உப்பு
  5. இந்து உப்பு
  6. மிளகாய்த்தூள்

வழிமுறைகள்

  1. பொட்டுக்கடலை உடன் மாவுகளை பரவலாக தூவி சற்று நீர் தெளித்து பிரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  2. சூடாக இருக்கும் போது உப்பு இந்து உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டி வைக்கவும்
  3. கடலை உடன் மாவை சேர்ப்பதற்கு முன்பு சிறிது தண்ணீரை தெளித்து கடலையை ஈரப்படுத்தி பின் மாவை சேர்த்தால் நன்றாக ஒட்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்