Photo of Mixture by sudha rani at BetterButter
644
0
0.0(0)
0

மிக்சர்

Nov-06-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மிக்சர் செய்முறை பற்றி

தீபாவளி ஸ்பெஷல் காரம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. ஓமப்பொடி
  2. கார பூந்தி
  3. வேர்கடலை
  4. பொட்டுக்கடலை
  5. கறிவேப்பிலை
  6. உப்பு
  7. பெருங்காயத்தூள்
  8. மிளகாய்த்தூள்
  9. கெட்டி அவல்

வழிமுறைகள்

  1. லட்டுக்கு பூந்தி போடும் போது கடைசியில் தேவையான அளவு மிளகாய் தூள் கலந்து போட்டால் கார பூந்தி ரெடி
  2. 2 கப் கடலைமாவு உடன் 1 கப் அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து முறுக்கு மாவு போல் பிசைந்து ஓமப்பொடி அச்சில் போட்டு பொரித்து எடுத்தால் ஓமப்பொடி ரெடி
  3. சூடான எண்ணெயில் வேர்கடலை பொட்டுக்கடலை கறிவேப்பிலை தட்டிய பூண்டு அவல் தனித்தனியாக பொரித்து எடுத்து வைக்கவும்
  4. அகலமான பாத்திரத்தில் ஓமப்பொடி பூந்தி வேர்கடலை பொட்டுக்கடலை அவல் கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. இதனுடன் உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  6. விருப்பட்டால் முந்திரி கார்ன்ப்ளேக்ஸ்யும் பொரித்து சேர்க்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்