Photo of Milk peda by sudha rani at BetterButter
678
0
0.0(0)
0

பால் பேடா

Nov-06-2018
sudha rani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பால் பேடா செய்முறை பற்றி

பால் ஸ்வீட் தீபாவளி ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோவா 2 கப்
  2. சர்க்கரை 200 கிராம்
  3. ஏலக்காய்த்தூள் 1/4 ஸ்பூன்
  4. மில்க்மெயின்ட் 75 மில்லி
  5. நெய் 3 டேபிள்ஸ்பூன்
  6. நட்ஸ

வழிமுறைகள்

  1. நான்ஸ்டிக் வாணலியில் நட்ஸ் தவிர மீதி பொருட்களை சேர்த்து நன்கு கிளறவும்
  2. நன்கு திரண்டு வரும் போது இறக்கி ஆறியதும் உருட்டி நடுவில் பெருவிரல் கொண்டு அழுத்தினாள் பேடா ஷேப் வரும்
  3. நடுவில் பூரணம் வைத்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்