Photo of Chiken 65 by Reshma Babu at BetterButter
472
1
0.0(0)
0

Chiken 65

Nov-06-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Chiken 65 செய்முறை பற்றி

சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. போன்லெஸ் சிக்கன் அரை கிலோ
  2. சிக்கன் 65 பாக்கெட் 1
  3. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  4. கான் சர்மாவைப் 3 டீஸ்பூன்
  5. முட்டை ஒன்று
  6. எலுமிச்சம்பழம் 1
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கழுவி எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி பூண்டு விழுது கார்ன்ஃப்ளார் மாவை சிக்கன் 65 மசாலா பொடி எலுமிச்சை பழம் பாதி முட்டை ஒன்று உப்பு சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விட்டு எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  3. பொரித்தெடுத்து சிக்கனில் மறுபாதி எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு பரிமாறவும்
  4. சுவையான சிக்கன் 65 ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்