வீடு / சமையல் குறிப்பு / கேசர் கலாகந்த் பர்பி

Photo of Kesar kalakanth burbi by sudha rani at BetterButter
341
0
0.0(0)
0

கேசர் கலாகந்த் பர்பி

Nov-06-2018
sudha rani
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

கேசர் கலாகந்த் பர்பி செய்முறை பற்றி

வட இந்திய ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. பால் 2 லிட்டர்
  2. சர்க்கரை 2 கப்
  3. குங்குமப்பூ தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாலுடன் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறவும்
  2. நன்கு திரண்டு வரும் போது ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
  3. பால் சுண்ட சுண்ட குங்குமப்பூ மணத்துடன் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்