வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட பசு நெய்

Photo of Home made Ghee by sudha rani at BetterButter
516
0
0.0(0)
0

வீட்டில் தயாரிக்கப்பட்ட பசு நெய்

Nov-06-2018
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வீட்டில் தயாரிக்கப்பட்ட பசு நெய் செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் பலகாரம் செய்வதற்கு கண்டிப்பாக நெய் தேவைப்படும் பால் ஆடையை வீணாக்காமல் சேர்த்து வைத்தால் சுத்தமான நெய் வீட்டிலே தயாரிக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பட்டர்
  2. முருங்கை இலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. தினமும் பாலில் படியும் ஆடையை சேகரித்து பிரிட்ஜில் வைத்து ஓரளவுக்கு சேர்ந்த பின் தயிர் ஊற்றி வைக்கவும்
  2. மறுநாள் அது தயிரானதும் மிக்ஸியில் அரைத்து வெண்ணெய் எடுக்கவும்
  3. இவ்வாறு வெண்ணெயை சேகரித்து வைத்து அரைகிலோ சேர்ந்ததும் நெய் எடுக்கவும்
  4. அடித்த வெண்ணெயை வாணலியில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. கொதிக்க கொதிக்க வெண்ணெய் ல இருந்து நெய் பிரிந்து வரும்
  6. இந்த மாதிரி வந்ததும் இறக்கி முருங்கை இலை சேர்த்து சிறிது நேரம் கழித்து ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி ஆறவிடவும்
  7. நன்கு ஆறியதும் மறுநாள் இவ்வாறு கெட்டியான நெய் கிடைக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்