BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மைதா தட்டை

Photo of Maida thattai by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

மைதா தட்டை

Nov-06-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைதா தட்டை செய்முறை பற்றி

தீபாவளிக்கு முதன் முதலில் பட்ஷணம் செய்பவர்களுக்கு எளிமையான கார வெரைட்டி இது. நல்ல முறுமுறு என்று வரும்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • దీపావళి
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு கால் கப்
  2. வெண்ணை 1 தேக்கரண்டி
  3. எள்ளு 1/2 தேக்கரண்டி
  4. அப்படியே அரைக்க தேவையானவை
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. உப்பு 1/4 தேக்கரண்டி
  7. பெருங்காயம் 4 சிட்டிகை
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  2. அதோடு மைதா மாவு வெண்ணை எள்ளு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. இரண்டு உருண்டையாக உருட்டி சப்பாத்திக் கல்லில் மிகவும் மெல்லியதாக தேய்க்கவும்
  4. சிறிய வட்ட மூடியால் தட்டை போன்று கட் செய்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு பயன்படுத்தலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்