வீடு / சமையல் குறிப்பு / சாக்கோ டோனட்

Photo of Choco donut by sowmya shriram at BetterButter
374
1
0.0(0)
0

சாக்கோ டோனட்

Nov-06-2018
sowmya shriram
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாக்கோ டோனட் செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு அருமையான ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா - 2 கப்
  2. ட்ரய் ஈஸ்ட் - 1 டீ ஸ்பூன்
  3. வெதுவெதுப்பான பால் - 1/2 கப்
  4. சக்கரை - 1 1/4 டீ ஸ்பூன்
  5. உப்பு - 1/2 டீ ஸ்பூன்
  6. முட்டை - 1
  7. வெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. சாக்லெட் ஸ்ப்ரெட்

வழிமுறைகள்

  1. ட்ரய் ஈஸ்ட், வெதுவெதுப்பான பால், 1 டீ ஸ்பூன் சக்கரை மூன்றையும் கலந்து 5 நிமிடங்கள் விட்டால் அக்டிவேட் ஆகிவிடும்
  2. ஒரு பௌலில் மைதா, சக்கரை,, உப்பு, முட்டை, வெண்ணை ஆகியவற்றை கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. இரண்டு மணி நேரம் ஊறவைத்து அது டபிள் ஆகும் வரை காத்திருக்கவும். மாவை ஒரு வேர்க்கிங் ஏரியாவில் மாற்றி நன்றாக திக்காகவும் இல்லாமல் தின்னாகவும் இல்லாமல் ஸ்ப்ரெட் செய்து கொள்ளவும்
  4. ஸ்பிரட் செய்த மாவினை பெரிய வட்டமாகவும் சிறிய வட்டமாகவும் வெட்டிக்கொள்ளவும். அந்த ரவுண்டை அரை
  5. அந்த ரவுண்டை அரை மணி நேரம் ஈரமான துணியை மேலே வைத்து ஊறவைக்கவும்.
  6. பின்பு அதனை எண்ணெய்யில் பொறித்து விடவும்.
  7. சிறிது நேரம் கழித்து டோனட்டில் சாக்லேட் ஸ்ப்ரெடை ஸ்ப்ரெட் செய்து அதற்கு மேல் சக்கரையை தூவி விட்டால் சாக்கோ டோனட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்