வீடு / சமையல் குறிப்பு / கேரட் பர்பி

Photo of Carrot burfi by Krishnasamy Vidya Valli at BetterButter
311
1
0.0(0)
0

கேரட் பர்பி

Nov-06-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் பர்பி செய்முறை பற்றி

தீபாவளிக்கு ஏற்ற எளிமையான இனிப்பு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் துருவல் இரண்டு கப்
  2. பால் 3/4 கப்
  3. மில்க் பவுடர் 1/3 கப்
  4. சீனி 1/3 கப்
  5. நெய் 2 மேஜைக்கரண்டி
  6. பாதாம் 5 அலங்கரிக்க(பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  7. ஏலப்பொடி 4 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் விட்டு கேரட்டை நன்றாக வதக்கவும்
  2. பால் சேர்த்து வேக விடவும்
  3. நன்றாக வெந்ததும் ஜீனி சேர்த்து கிளறவும்
  4. பால் பவுடர் சேர்த்து சுருள கிளறி ஏலப்பொடி தூவி இறக்கவும்
  5. ஒரு ட்ரேயில் நெய் தடவி செய்து வைத்த கலவையை விட்டு அதன் மேலே பாதாம் தூவி வைக்கவும்
  6. சிறிது ஆறிய பின் கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்