வீடு / சமையல் குறிப்பு / ஆடிமாத கூழ்

Photo of Aadi month kool by poorani Kasiraj at BetterButter
717
0
0.0(0)
0

ஆடிமாத கூழ்

Nov-06-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஆடிமாத கூழ் செய்முறை பற்றி

ஆடி மாதம் கூல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கேப்பை மாவு 1 1/2 கப்
  2. அரிசி 1/2 கப்
  3. உப்பு
  4. சின்ன வெங்காயம் 7
  5. கருவேப்பில்லை
  6. மிளகாய் 3

வழிமுறைகள்

  1. மாவினை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்
  2. அரிசியை குலைய வேக வைக்கவும்￰
  3. மாவுடன் உப்பு வெங்காயம் கருவேப்பில்லை மிளகாய் சேர்க்கவும்.
  4. மாவுடன் சாதத்தினை சேர்த்து கரைத்துக்கொள்ளவும். மாவு தண்ணீர் பதத்திற்கு வரவேண்டும்
  5. அடுப்பில் மாவினை வைத்து கிண்டவும்.
  6. கைவிடாமல் கிண்டவும் மாவு உடனடியாக கட்டி படும்
  7. ஒன்னு போல் வெந்து கொதி முட்டை வந்தது அணைத்து ஆறவிடவும்
  8. ஆறிய பின்னர் மோர் சேர்த்து karaikkavum.கரைக்கவும்.
  9. ஆடி மாத கூழ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்