வீடு / சமையல் குறிப்பு / குளோப் ஜாம்

Photo of Kulobjamun by poorani Kasiraj at BetterButter
524
0
0.0(0)
0

குளோப் ஜாம்

Nov-06-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

குளோப் ஜாம் செய்முறை பற்றி

குளோப் ஜாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. Instant குளோப் ஜாம் மிக்ஸ் 175 g
  2. சீனி 2 கப்
  3. ஏலக்காய் 3
  4. எண்ணெய்
  5. பால் 1/2 கப்

வழிமுறைகள்

  1. மாவினை பால் சேர்த்து பிணைத்து கொள்ளவும்
  2. ரொம்ப அழுத்தி பிணைய கூடாது
  3. 15 நிமிடத்திற்கு பிறகு சிறு உருண்டை போடவும்
  4. சீனியை முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் ஏலக்காய் சேர்க்கவும்
  5. உருண்டை செய்யும் போடு ரொம்ப அழுத்த கூடாது
  6. எண்ணெய் மிதமான சூட்டி இருக்க வேண்டும்
  7. Medium flame இருக்க வேண்டும்
  8. கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து பாகில் போடவும்
  9. குளோபிஜாமுன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்