Photo of 7 cup cake by Balajayasri Dhamu at BetterButter
833
0
0.0(0)
0

7கப் கேக்

Nov-06-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

7கப் கேக் செய்முறை பற்றி

7வகை கப் கொண்டு செய்வதால் இதற்கு 7கப் கேக் என்று பெயர்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு1கப்
  2. தேங்காய் துருவல்1கப்
  3. நெய்1கப்+2ஸ்பூன்
  4. பால்1கப்
  5. சக்கரை3கப்

வழிமுறைகள்

  1. கடலைமாவு வாணலியில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.அடுப்பை அணைத்து கொள்ள வேண்டும்
  2. பின்னர் அதே வாணலியில் தேங்காய் துருவல், நெய், பால்,சக்கரை போடவும்
  3. இப்போது அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும்
  4. இப்போது கைவிடாமல் கிளறவும்
  5. நன்கு பூத்து வரும். பின்னர் வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி கொள்ள வேண்டும்
  6. சிறிது நேரம் கழித்து சூடு தணிந்து சற்று கெட்டியாக ஆனதும் வில்லைகள் போடவும்
  7. இப்போது 7கப் கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்